Our Services

குறைந்த கட்டணத்தில் கல்லூரிகளில் சேர வழிவகை
+2 மற்றும் 10th முடித்த மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்க உதவுகிறோம்.
குறைந்த செலவில் தரமான கல்வி பெறும் வாய்ப்புகளை உருவாக்குதல்.

கல்லூரியுடன் இணைந்து அளிக்கப்படும் உதவிகள்
-
மாலை 6மணி முதல் 8மணி வரை சிறப்பு இலவச வகுப்புகள் வருடம் முழுவதும் நடத்தப்படும்.
அரசு போட்டி தேர்வுகள் எழுத இலவச பயிற்சி தரப்படும்.
விளையாட்டில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு சிறப்பு சலுகை தரப்படும்.
திருப்பூர் மற்றும் ஈரோடு சார்ந்த மாணவர்களுக்கு முதல் வருட பஸ் கட்டணம் இலவசமாக தரப்படும்.

மாணவர் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை
- மாணவர்கள் தங்களின் ஆர்வத்திற்கேற்ப சரியான கல்வி துறையை தேர்வு செய்ய வழிகாட்டுதல் வழங்குகிறோம்.
- பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனை அளித்து அவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய உதவுகிறோம்.

கல்விக் கடன் உதவிகள்
கல்விக் கட்டணத்தை செலுத்த போராடும் மாணவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவுடன் கல்வி கடன்களை அரசு வங்கி மூலம் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது.
மேலும் அரசாங்க சலுகைகள் பெற வழிகாட்டுதல் தரப்படுகிறது.

பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் வளாக பாதுகாப்பு
கல்லூரி வளாகத்திற்க்குள்ளையே பாதுகாப்பான தங்கும் விடுதி உள்ளது.
மாணவர்கள் வசிக்கும் இடம் பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் இருக்க தனி குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

முதலாம் ஆண்டு முதல்
வேலைவாய்ப்புக்கான பயிற்சிமாணவர்கள் முதல் ஆண்டிலிருந்து வேலைவாய்ப்பிற்கான பயிற்சி பெற்றுக்கொள்ள தனிப்பட்ட பயிற்சி வழங்கப்படுகிறது.
குழு விவாதம், நேர்காணல் திறன் போன்ற வேலைவாய்ப்பு தகுதிகளை மேம்படுத்தப்படுகிறது .
தொழில் முனைவோர் மற்றும் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.