காமராஜர் உயர்கல்வி சேவை மையம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்கல்விக்கான சேவையில் ஈடுபட்டுள்ளது. தொழில் நகரங்கள் நிறைந்த கொங்கு மண்டலத்தில், திருப்பூரில் தலைமை அலுவலகத்துடன் கோவை மற்றும் ஈரோட்டில் கிளைகளை கொண்டும் செயல்பட்டு வருகிறது. இதன் அமைப்பாளரும் கல்லூரி அட்மிஷன் அலுவலரும் ஆன திரு. கல்யாணகுமார் ஏழை எளிய மாணவர்களின் உயர் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார்.